Description
களையர்கோயிலின் அழகிய சூழலில் உங்கள் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களை AD Events உடன் கொண்டாடுங்கள்!
திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், கோயில் திருவிழாக்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் என எந்த வகையான நிகழ்வாக இருந்தாலும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தனித்துவமான முறையில் திட்டமிட்டு, சிறப்பாக நடத்தித் தருகிறோம்.
AD Events – ன் சிறப்பு அம்சங்கள்:
✅அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான குழு.
✅உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு திட்டமிடல்.
✅ஒவ்வொரு நிகழ்வையும் தனித்துவமான முறையில் வடிவமைத்தல்.
✅உயர் தரமான சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி.
✅களையர்கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பான சேவை.
தொடர்புக்கு: +91 9003891830
Leave feedback about this
You must be logged in to post a comment.