காமன்வெல் 2022 இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது இதில் இந்திய அணி 26 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா நாடு 50 தங்கம் 44 வெள்ளி 46 வெண்கலம் மொத்தம் 140 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 47 தங்கம் 46 வெள்ளி 38 வெண்கலம் மொத்தம் 131 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது இங்கிலாந்து நாடு.
கனடா 19 தங்கம் 24 வெள்ளி 24 வெண்கலம் மொத்தம் 64 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் கனடா நாடு உள்ளது.
நியூசிலாந்து 17 தங்கம் 11 வெள்ளி 13 வெண்கலம் மொத்தம் 41 பதக்கங்களுடன் நாலாவது இடத்தில் நியூசிலாந்து நாடு உள்ளது.
இந்தியா 9 தங்கம் 8 வெள்ளி 9 வெண்கலம் மொத்தம் 26 பதக்கங்களை வென்று ஐந்தாவது இடத்தில் இந்தியா நாடு உள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் மல்யுத்தத்தில் ஆறு பதக்கங்களை இந்தியா நாடு வென்றுள்ளது. இதனால் ஏழாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பஜ்ரங் புனியா ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
தீபக் புனியா ஆடவர் 86 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
சாஷிக் மாலிக் மகளிர் 62 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
அன்சி மாலிக் மகளிர் 57 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார்.
திவ்யா கக்ரன் மகளிர் 68 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மோஹித் கிரேவால் ஆடவர் 125 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.