மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு

வேலையின் பெயர்: SSC GD Constable

வேலை இடம்: இந்தியா முழுவதும்

கல்வி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ. 21100 முதல் 69100 வரை

வயது வரம்பு: 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: General / OBC – ரூ. 100
SC / ST / ESM – Nill

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31-12-2023

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: ssc.nic.in

Click to Chat