liver

நமது உடலில் இருக்க கூடிய மிக முக்கியமான சுரப்பி கல்லீரல் ஆகும். சுமார் 1200 கிராம் வரை எடை கொண்டது கல்லீரல் ஆகும். இந்த கல்லீரலை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்று நாம் கீழே பார்க்கலாம்.

பவர் அதிகமான மாத்திரைகள்:

அளவுக்கு அதிகமான மாத்திரைகள் நாம் உட்கொள்ளும் போது அல்லது மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் சாப்பிடும்போது கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

கொழும்பு அதிகம் உள்ள உணவுகள்:

கொழும்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிக்கப்படும். இதனால் கொழும்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

சக்கரை நோய் உள்ளவர்கள் கொழும்பு நிரைந்த உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.

liver

மது அருந்துவது:

அதிகமாக மது அருந்துவது மூலம் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மது அருந்துவதை குறைத்து கொள்ளுதல் நல்லது.

மேலே சொல்லப்பட்டதை பின்பற்றி வந்தாலே கல்லீரல் பாதிப்பு உண்டாவதை தவிர்க்கலாம்.

Click to Chat