வாடகை தாய் என்றால் என்ன? யார் வாடகை தாயாக இருக்கலாம்?

1978 ம் ஆண்டு பிரிட்டனில் முதல் முறையாக வாடகை தாய் திட்டம் அறிமுகபடுத்தப்படடது. 90’s ல் இந்தியாவிற்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. கணவன் அல்லது மனைவி இவர்கள் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை இல்லை என்றால் இவர்கள் ஒருவரின் உயிரணுக்களை எடுத்து கருமுட்டையாக மாற்றி அந்த கருமுட்டையை