சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நாளை மாமன்னர் மருது பாண்டியர் 221 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு நாளை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மிக சிறப்பாக மாமன்னர் மருது சகோதரர்களின் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இதனால் 144 தடை சட்டம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. நாளை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது பாண்டியர் விழா நடைபெருவதால் போக்குவரத்து பாதிக்கப்படும்.

இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி, திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (27-10-2022) வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.

Leave a Comment

Click to Chat