அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலை வாய்ப்பு
காலியிடங்கள் எண்ணிக்கை: 1089
வேலை: நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர்
வேலை இடம்: தமிழ்நாடு முழுவதும்
சம்பளம்: ரூ. 19,500 முதல் 71,900 வரை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.08.2022
கல்வி தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு கட்டணம்: ரூ. 150
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnpsc.gov.in
விண்ணப்பம் திருத்தம் செய்ய வேண்டிய நாள்: Sep 1 முதல் Sep 3 வரை விண்ணப்பம் திருத்தம் செய்து கொள்ளலாம்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 6.11.2022
எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.