பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி 2 ஆயிரம் பேர் பள்ளியில் தற்காலிகமாக சேர்ந்துள்ளனர்.
தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் மொத்தமுள்ள 11825 இடங்களில் இதுவரை 2221 பட்டதாரிகள் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக உள்ள 11825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 150648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும் தற்காலிக ஆசிரியர் பணிகளில் சேர பட்டதாரி ஆசிரியர்கள் 2069 பேரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேரும் என 2221 பேர் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் இன்னும் 9604 பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளது.