sbi

SBI வங்கி இந்தியா முழுவதும் 8773 வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

வேலையின் பெயர்: கிளார்க் மற்றும் இளநிலை உதவியாளர்

8773 காலியிடங்கள் உள்ளன.

வேலை இடம்: இந்தியா முழுவதும்

கல்வி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 19900 முதல் 47920 வரை

வயது வரம்பு: 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PWD – Nill
General/ OBC – Rs. 750

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 7-12-2023

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.sbi.co.in

Click to Chat