ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் அங்கு உள்ள மாணவ மாணவிகளுக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 2000 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த யோகா தினம் ஆண்டு தோறும் ஜுன் 21 ம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

தினமும் யோகா செய்வதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். யோகா செய்வதால் மன அழுத்தம் குறைந்து மன வலிமை அதிகரிக்கும். உடம்பில் ஃப்ளெக்ஸ் சிபிலிட்டி அதிகரிக்கும். மன ரத்த அழுத்தம் சீராகும் எலும்புகள் உறுதியாகும் உடலில் உள்ள செரிமான மண்டலங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும்.

கடைசியாக மாணவ மாணவிகள் சூரிய நமஸ்காரம் பத்மாசனம் போன்ற ஆசனங்களை செய்து யோகா தினத்தை கொண்டாடினர்.

Leave a Comment

Click to Chat