முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து பார்க்கும் போது தேங்காய் முலைக்க ஆரம்பித்திருக்கும். இந்த தேங்காயின் உள்ளே இருக்கக்கூடிய கரு வளர்ச்சி தேங்காய் பூ எனப்படும். இவற்றால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

தேங்காய்
  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

தேங்காய் பூவில் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகமாக காணப்படுகிறது. விட்டமின் சி அதிக அளவு காணப்படுகிறது. இதனால் பல்வேறு நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க கூடியது தேங்காய் பூ ஆகும்.

  1. செரிமான கோளாறுகளை குணமாக்கும்:

முளைவிட்ட தேங்காயை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்.

  1. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:

தேங்காய் பூ இன்சுலின் தூண்டி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் சக்கரை நோயாளிகள் எந்த பயமும் இன்றி தேங்காய் பூ சாப்பிடலாம்.

  1. புற்றுநோய் வராமல் தடுக்கும்:

அதிகப்படியான ஆண்டி நியூட்ரியன்ஸ், ஆண்டி கேன்சர் ப்ராப்பர்ட்டி அதிகம் நிறைந்துள்ளது. இது கேன்சர் கட்டிடங்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. பல்வேறு வகையான கேன்சர் வராமல் தடுப்பது தேங்காய் பூ ஆகும்.

  1. தைராய்டு சுரப்பி சீராக்கும்:

சிலருக்கு தைராய்டு கார்மோன் அதிக அளவில் மிக குறைந்த அளவில் சுரக்கும் சீரட்ரு சுரக்கும் தைராய்டு கார்மோனை சீரான முறையில் சுரக்க உதவும்.

  1. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்:

தேங்காய் பூ கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

Leave a Comment

Click to Chat