திராட்சை பழம் இயற்கை நமக்கு அளித்த உன்னதமான பரிசுகளில் ஒன்று தான் திராட்சை
பழம். லேசான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையோடு காணப்படும். திராட்சை பழம்
கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை என மூ‌ன்று நிறங்களில் உள்ளன. 

திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் – சி,கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, வைட்டமின் – பி1,
பி2, பி3, பி6. நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும்
சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் குணமாகும் நோய்கள் பற்றி
பார்ப்போம்.

இருதயத்தை பலப்படுத்தும்:
அதிகப்படியான பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாலிப்னால் என்று சொல்லக்கூடிய
ஆன்ட்டி ஆக்சிரன்ஸ் அதிக அளவு உள்ளது. இதயத் தசைகளை வலிமை ஆக்குவதோடு
இதயத்தில் அடைப்பு ஏற்படக்கூடிய கெட்ட கொழுப்புக்களையும் கரைக்கும். சீரான ரத்த
ஓட்டத்தை ஏற்படுத்தும் ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.

இரத்த அழுத்தம் சீராகும்:
100 கி திராட்சை பழத்தில் 191 மி.கி பொட்டாசியம் கே சத்து உள்ளது. ரத்த ஓட்டங்கள் சீராக
செயல்படும் ரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரியவும் பொட்டாசியம்-கே மிகவும் அவசியம்
அவை திராட்சை பழத்தில் அதிகம் உள்ளது. 

கேன்சர்:
ஆன்டி கேன்சர் ப்ராபர்ட்டி அதிகம் நிறைந்த பழம் திராட்சை பழம். கேன்சர் செல்களை
நேரடியாக அழிக்கக்கூடிய Resveratrol எனும் மூலப்பொருள் அதிக அளவு
காணப்படுகின்றன. Resveratrol சத்து திராட்சைப் பழத்தை விட அதன் விதைகளில் அதிக
அளவு உள்ளது. திராட்சைப் பழத்தை அதன் விடைகளுடன் சேர்த்து ஜூஸ் போட்டு குடித்துவந்தால் கேன்சர் ஆரம்ப கட்டத்தில் உள்ள கேன்சர் நோய் விரைவில் குணமாகலாம்.இதுதான் மூலம் கேன்சர் வராமலும் தடுக்கலாம்.

மூளை:
ஒரு சிலர் தலைவலி மைக்ரேன் போன்ற பிரச்சனையால் அவதிப்படுவார்கள்
அவர்களுக்கு சிறந்தது திராட்சை பலமாகும். மூளையின் ரத்த ஓட்டம் சீராக செயல்படவும்
மூளை மற்றும் மூளை சார்ந்த பிரச்சனைகளை குணமாக்கும். 

கண் பார்வைத்திறன் அதிகரிக்கும்:
கண்களில் ரெட்டினாஸ் செல்கள் சேதம் அடைவதை தடுக்கின்றது. கேட்ராக்ட் போன்ற
பிரச்சனைகள் வராமல் தடுப்பதும் திராட்சைப்பழம் ஆகும். கண் பார்வை மங்குதல் கண்
சார்ந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் சிறந்தது ஆகும்.

Leave a Comment

Click to Chat