சேமிப்பு கணக்கு (Saving Account) மற்றும் நடப்பு கணக்கு (Current Account) இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்:

நாம் வங்கியில் கணக்கு துவங்கும்போது நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குஎன இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. அவற்றைப் பற்றி நாம் கீழேகான்பூர். சேமிப்பு கணக்கு (Saving Account): சாதாரண மனிதர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மாத சம்பளம் வாங்கும்நபர்கள் பயன்படுத்தும் கணக்கு சேமிப்பு கணக்கு ஆகும். சேமிப்பு

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் வரலாறு:

காளையார் கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இரட்டைகோபுரம் கொண்ட சொர்ணகாளீஸ்வரர் கோவில் தான். ஆரம்ப காலத்தில் காளையார் கோவில் கானப்பயிர் என அழைக்கப்பட்டது. 9 ம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் அருள்பாளித்துள்ளசொர்ணகாளீஸ்வரர் ஐ காளை என வர்ணித்ததாள் காளையார் கோவில் எனஉருவாக்கப்பட்டது. முதல் கோபுரம்

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்:

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம் என ரிசர்வ் பேங்க்ஆப் இந்தியா அறிவித்துள்ளது.கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய்நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரில் உள்ள ரிசர்வ் வங்கியில்மட்டுமே மாற்றும் முறை இருந்தது. இதனால் கிராமப்புற மக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை

Click to Chat