திருடு போன செல்போனை இனி கண்டுபிடிக்கலாம்!

நாடு முழுவதும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கவும், அதன் செயல்பாட்டை முடக்கவும், ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதள சேவையை நாளை அறிமுகம் செய்கிறது ஒன்றிய அரசு! IMEI நம்பரை பயன்படுத்தி இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் திருடு போன போனை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

ஆதார் அட்டையில் கட்டாயம் இதை செய்ய வேண்டும் | Aadhaar

ஆதார் அட்டையை 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ள ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அவற்றை அரசிதல்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை தாரர்கள் 10 ஆண்டுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம்

கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த மறந்தால் என்ன ஆகும்?

நாம் அனைவரும் வாங்கிய மற்ற கடன்களை விட கிரெடிட் கார்டுக்கு வாங்கிய பொருளுக்கு கட்டணம் செலுத்த அதிக முக்கியத்துவம் கொடுப்போம். தவிர்க்க முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போனால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர்

Click to Chat