நூதன முறையில் கொள்ளை! Bluetooth ஆல் வரும் ஆபத்துகள்
ஆங்கிலத்தில் Blue Bugging (ப்ளு பகிங்) என அழைக்கப்படும் Bluetooth நாம் பயன்படுத்தும் செல்போனில் இருக்கும் இந்த ப்ளூடூத் ஆனது தகவல்கள் பரிமாற பயன்படுகின்றது. இந்த ப்ளூடூத் தால் வரும் ஆபத்துகள். தற்பொழுது சைபர்கிரைம் குற்றவாளிகள் ப்ளூடூத் மூலம் நமது டேட்டாக்களை திருடுகின்றனர். அவர்கள் எவ்வாறு தமது டேட்டாக்களை