பச்சை குத்துனா இரத்தம் கொடுக்கலாமா
நாம் பச்சை குத்தும் இடத்திற்கு செல்லும் போதும் ஊசி மாதிரி ஒன்றை வைத்துநம் உடலில் செலுத்துவார்கள். நம் உடலில் தோள்கள் மூன்று அடுக்குகளில்இருக்கின்றன. நம்முடைய உடலில் பச்சை குத்தும்போது இரண்டாவது அடுக்குவரை அந்த பச்சை குத்தும் மையானது செல்லும். முதல் அடுக்கு தோலிலுள்ள பச்சைகள் விரைவில் அழிந்துவிடும். இரண்டாவதுஅடுக்குகளில்