காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் வரலாறு:

காளையார் கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இரட்டைகோபுரம் கொண்ட சொர்ணகாளீஸ்வரர் கோவில் தான். ஆரம்ப காலத்தில் காளையார் கோவில் கானப்பயிர் என அழைக்கப்பட்டது. 9 ம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் அருள்பாளித்துள்ளசொர்ணகாளீஸ்வரர் ஐ காளை என வர்ணித்ததாள் காளையார் கோவில் எனஉருவாக்கப்பட்டது. முதல் கோபுரம்