தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு – 2024-25 அறிவிப்பு
2024-25 கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ‘தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு’ நடத்தப்பட உள்ளது. தகுதி: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை: தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தலா