TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு; குரூப் 2, 2A தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழக அரசின் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு மே மாதம்

முதுநிலை ஆசிரியர் தேர்வில் தகுதி பெற்றவர்கள் விவரம் வெளியீடு | Teacher

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள 3236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழி தேர்வு முடிவுகள் ஜீலை 4-ம் தேதி வெளியிடப்பட்டன. தொடர்ந்து மொத்தமுள்ள 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நடந்தது. அதன் அடிப்படையில் கணினி அறிவியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஆசிரியர்

Click to Chat