தற்காலிக ஆசிரியர் பணியில் 2 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர் – பள்ளி கல்வி துறை அறிவிப்பு.
பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி 2 ஆயிரம் பேர் பள்ளியில் தற்காலிகமாக சேர்ந்துள்ளனர். தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் மொத்தமுள்ள 11825 இடங்களில் இதுவரை 2221 பட்டதாரிகள் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.