தினம் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள்?
விலை மலிவாக மிக எளிதாக கிடைக்க கூடிய ஒரு பழம் என்றால் கொய்யப் பழம்தான். இந்த கொய்யப் பழத்தில் பல வகையான நன்மைகள் உள்ளன. நார்சத்து அதிகம் கொண்ட கொய்யப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்றவை உள்ளன. தைராய்டு : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினம்