பச்சை குத்துனா இரத்தம் கொடுக்கலாமா 

நாம் பச்சை குத்தும் இடத்திற்கு செல்லும் போதும் ஊசி மாதிரி ஒன்றை வைத்துநம் உடலில் செலுத்துவார்கள்.  நம் உடலில் தோள்கள் மூன்று அடுக்குகளில்இருக்கின்றன.  நம்முடைய உடலில் பச்சை குத்தும்போது இரண்டாவது அடுக்குவரை அந்த பச்சை குத்தும் மையானது செல்லும். முதல் அடுக்கு தோலிலுள்ள பச்சைகள் விரைவில் அழிந்துவிடும். இரண்டாவதுஅடுக்குகளில்

ஞாபகமறதி ஏற்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம்

ஞாபகமறதி என்பது இப்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும்காணப்படுகிறது இவற்றை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம் முதலில் நாம் காலை எழுந்தவுடன் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் ரத்தஓட்டம் அதிகரிக்கிறது.  இவற்றின் மூலம் மூளையை செல்கள் புதிதாக தயாரித்துகொண்டிருக்கும். உணவு

கண் பார்வை திறன் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

இந்த காலக்கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கண்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் வளர்ந்துவரக்கூடிய வாழ்க்கைமுறை, அதிக நேரம் கணினி பயன்படுத்தல் மற்றும் மரபனுபோன்ற காரணங்களால் கண் பார்வை பாதிக்கப்படுகின்றனர். நாம் சாப்பிடும்உணவுகளில் கண்களுக்கு தேவையான சத்துக்கள் இல்லாததும் காரணமாகும்.கண்களுக்குத் தேவையான சத்து விட்டமின் A

Click to Chat