இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள்:
நம் உடலில் இருக்கக்கூடிய சத்துக்களில் மிகவும் முக்கியமான ஒன்றுஇரும்புச்சத்து உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் நாம்சுவாசிக்கும் காற்று உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் மிகவும்அவசியமான ஒன்று இரும்புச் சத்து. இரும்புச் சத்து உடலில் குறைவாக இருக்கும்பொழுது இரத்த சோகை என சொல்லக்கூடிய அனிமியா போன்ற பிரச்சனையால்அவதிப்படுவார்கள். இரும்புச்சத்து