1089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலை வாய்ப்பு காலியிடங்கள் எண்ணிக்கை: 1089 வேலை: நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் வேலை இடம்: தமிழ்நாடு முழுவதும் சம்பளம்: ரூ. 19,500 முதல் 71,900 வரை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.08.2022 கல்வி தகுதி: 10