தற்காலிக ஆசிரியர் பணியில் 2 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர் – பள்ளி கல்வி துறை அறிவிப்பு.

பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி 2 ஆயிரம் பேர் பள்ளியில் தற்காலிகமாக சேர்ந்துள்ளனர். தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் மொத்தமுள்ள 11825 இடங்களில் இதுவரை 2221 பட்டதாரிகள் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

TNPSC Group 1 வேலைவாய்ப்பு அறிவிப்பு | TNPSC | Group1 | Group 4

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியிடங்கள்: 92 சம்பளம்: ரூ. 56,100 முதல் 2,05,700 வரை. வயது: 21 முதல் 39 வரை இருக்க வேண்டும். கல்வி தகுதி: ஏதேனும் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.08.2022

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உதவி இயக்குனர் பதவிகளுக்கான வேலை வாய்ப்பு | TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. உதவி இயக்குனர் பதவிக்கான வேலை வாய்ப்பு. 11 பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு. மாநில அரசு வேலை. வயது : 32 வயதுக்குள் இருக்க வேண்டும் SC /ST/OBCM விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு

Click to Chat