உலகின் தலைசிறந்த 5 பாஸ்போர்ட்
சொந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றாள்பாஸ்போர்ட் மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு நாட்டு பாஸ்போர்ட் ம் ஒருமதிப்பு உள்ளது. பாஸ்போர்ட் மதிப்பை Henley & Partners என்ற நிறுவனம்கணக்கிடுகிறது. விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்லலாமோ அதன்அடிப்படையில் கணக்கிடுகிறது. 5 வது இடத்தில் 3 பாஸ்போர்ட் இடம் பிடித்துள்ளது.