நீட் தேர்வில் மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்த சிவகங்கை மாணவி

நீட் தேர்வில் மாநிலத்தில் 2-ம் இடம், சிவகங்கை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த உலகம்பட்டி கட்டிடத் தொழிலாளியின் மகள் அன்னபூரணிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. மாணவி அன்னபூரணி நீட் தேர்வில்538/720 மதிப்பெண்கள் பெற்று, அரசு பள்ளி மாணவர்களில் மாநில அளவில் இரண்டாம் இடமும், சிவகங்கை மாவட்டத்தில் முதலிடமும்பெற்று, சாதனை படைத்துள்ளார். சிவகங்கை

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நாளை மாமன்னர் மருது பாண்டியர் 221 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு நாளை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மிக சிறப்பாக மாமன்னர் மருது சகோதரர்களின் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதனால் 144 தடை சட்டம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. நாளை சிவகங்கை

Click to Chat