சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இரத்த தான முகாம் நடைபெற்றது

காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாமன்னர் மருது பாண்டியர் நல அறக்கட்டளை, இந்திய செஞ்சிலுவை சங்கம், அரிமா சங்கம், தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சைக்கிள் கிளப் இணைந்து மாமன்னர் மருது பாண்டியர் வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாமன்னர் மருது