நாம் ATM ல் பணம் எடுத்தால் கட்டணம் பிடிப்பார்களா

ATM ல் ஒரு மாதத்திற்கு 5 முறை வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு மேல்பணம் எடுத்தால் சேவை கட்டணம் பிடிக்கப்படும். அந்த 5 முறை நாம் எந்த ATM ல்வேண்டுமென்றாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.  Financial Transaction என்பது நாம் ATM ல் பணம் போடுவது மற்றும் எடுப்பதுபோன்றவை ஆகும்.

வீடு கட்டாமல் லோன் வாங்க முடியுமா?

வீட்டு கடன் (Home Loan): நாம் புதிதாக ஒரு வீடு கட்டவேண்டும் என்றால் அதற்காக வங்கியில் வீட்டுக்கடன் வாங்கலாம்.வீட்டுக்கடனானது புதிதாக வீடு கட்டுவோர் மட்டுமின்றி ஏற்கனவே வீடுஉள்ளவரும் இந்த வீட்டுக் கடனை வாங்கலாம்.புதிதாக வீடு கட்ட, பழைய வீட்டை சரிபார்க்க போன்ற காரணங்களுக்காகவங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்.வங்கி, கூட்டுறவு

Click to Chat