நாம் தேடுவது ஏன் விளம்பரமா வருது?
நாம் இணையதளத்தில் ஒரு பொருளைத் தேடிவிட்டு பிறகு நாம் இணையதளம் பயன்படுத்தும்போது அந்தப் பொருளை சார்ந்த விளம்பரங்கள் நமது கைபேசி க்கு வரும். அந்த விளம்பரம் ஆனது எவ்வாறு வருகிறது என்று நாம் பார்ப்போம். நாம் வலைத்தளத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது (Cookies) குக்கீஸ் எனக் கேட்கும். அதில்