கிழிந்த ரூபாய் நோட்டுகளை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்:

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம் என ரிசர்வ் பேங்க்ஆப் இந்தியா அறிவித்துள்ளது.கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய்நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரில் உள்ள ரிசர்வ் வங்கியில்மட்டுமே மாற்றும் முறை இருந்தது. இதனால் கிராமப்புற மக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை

Debit Card vs Credit Card இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

Debit Card (ATM Card): நாம் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கியவுடன் Passbook மற்றும் ஏடிஎம் கார்டு(Debit Card) போன்றவை நமக்கு கொடுக்கப்படும். நம்முடைய வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே டெபிட் கார்டுபயன்படுத்த முடியும். டெபிட் கார்டு (Debit Card) மூலம் ஏடிஎம் (ATM) ல் பணம்எடுக்கவும்,

Google Pay, Phonpe ல ஒரு நாளைக்கு எத்தனை முறை பணம் அனுப்பலாம்?

Google Pay, Phonpe ல ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ₹1,00,000 வரை பணம்அனுப்பலாம்.ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 முறை பணம் அனுப்பலாம்.₹ 1,00,000 வரை பணம் அனுப்புவது வங்கிக்கு வங்கி மாறலாம்.Google Pay ல்  பணம் (Money) Request கொடுப்பது ரூ. 2000 வரை மட்டுமே கொடுக்கமுடியும்.Google Pay,

Click to Chat