மொபைல் நம்பரை 10 பைசாவுக்கு விற்கும் ஹேக்கர்ஸ் 

நாம் பயன்படுத்தும் மொபைல் நம்பர் 10 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.நாம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும்போது தெரியாதநம்பரிலிருந்து நமக்கு அழைப்பு வரும்.  அந்த அழைப்பில் அவர்கள் ஏதேனும்பொருளைக் குறித்து விளம்பரம் செய்வார்கள் அவ்வாறு நம்மிடம் பேசினால்நம்முடைய மொபைல் நம்பர் விற்கப்பட்டது என நாம் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் அழைக்கும்

Keyboard ஏன் ABCD என வரிசையாக இருப்பதிலை?

நம்முடைய Typewriter (டைப்ரைட்டர்) மிஷினில் ஆரம்ப காலத்தில் ABCD எனவரிசையாக (Letter) வார்த்தை இருந்தது. டைப்ரைட்டர் (Typewriter) பொருத்தவரைஅழுத்தி அமுக்கினால் நாள் மட்டுமே எழுத்து விழும். A என்கிற பட்டனைஅழுத்தினால் அந்த பட்டன் கீழே ஒரு கம்பி இழுக்கும் அந்தக் கம்பி தான் மேலவந்து A என்கிற எழுத்து

நாம் ATM ல் பணம் எடுத்தால் கட்டணம் பிடிப்பார்களா

ATM ல் ஒரு மாதத்திற்கு 5 முறை வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு மேல்பணம் எடுத்தால் சேவை கட்டணம் பிடிக்கப்படும். அந்த 5 முறை நாம் எந்த ATM ல்வேண்டுமென்றாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.  Financial Transaction என்பது நாம் ATM ல் பணம் போடுவது மற்றும் எடுப்பதுபோன்றவை ஆகும்.

Click to Chat