இந்திய நாணயங்கள் டெல்லி மும்பை கல்கத்தா மற்றும் ஹைதராபாத்
நகரங்களில் அச்சடிக்கப் படுகின்றன.
நாணயம் அச்சடிக்கும் இடங்கள்-சின்னம்:
டெல்லி – புள்ளி
மும்பை – வைரம்
ஹைதராபாத் – நட்சத்திரம்
கொல்கத்தா- சின்னம் இல்லை
நம்முடைய நாணயத்திள் வருடத்தின் கீழே ஒரு அடையாளம் இருக்கும் அதை
வைத்து நாம் எங்கு நாணயம் அச்சிடப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாணயம் அச்சிட ஆகும் செலவு:
ரூ. 1 அச்சிட – ரூ. 1.11 செலவாகும்.
ரூ. 2 அச்சிட – ரூ. 1.28 செலவாகும்.
ரூ. 5 அச்சிட – ரூ. 3.69 செலவாகும்.
ரூ. 10 அச்சிட – ரூ. 5.54 செலவாகும்.
ரூபாய் நோட்டுகள் தேவஸ், சல்போனி, நாசிக் மற்றும் மைசூர் போன்ற
இடங்களில் அச்சடிக்கப் படுகின்றன.
பணம் அச்சிட ஆகும் செலவு:
ரூ.10 அச்சிட – ரூ. 1.01 செலவாகும்
ரூ. 20 அச்சிட – ரூ. 1 செலவாகும்
ரூ. 50 அச்சிட – ரூ. 1.011 செலவாகும்
ரூ. 100 அச்சிட – ரூ. 1.51 செலவாகும்
ரூ. 200 அச்சிட – ரூ. 2.93 செலவாகும்
ரூ. 500 அச்சிட – ரூ. 2.94 செலவாகும்
ரூ. 2000 அச்சிட – ரூ. 3.54 செலவாகும்
ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள்:
10 ரூபாய் நோட்டில் – சூர்ய கோயில், கோனார்க்
20 ரூபாய் நோட்டில் – எல்லோரா குகை, அவுரங்காபாத்
50 ரூபாய் நோட்டில் – ஹம்பி கல்தேர், கர்நாடக
100 ரூபாய் நோட்டில் – ராணி கி வாவ் , குஜராத்
500 ரூபாய் நோட்டில் – செங்கோட்டை, டெல்லி
2000 ரூபாய் நோட்டில் – மங்கள்யான் விண்கலம், விண்வெளி