Debit Card (ATM Card):

நாம் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கியவுடன் Passbook மற்றும் ஏடிஎம் கார்டு
(Debit Card) போன்றவை நமக்கு கொடுக்கப்படும்.

நம்முடைய வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே டெபிட் கார்டு
பயன்படுத்த முடியும். டெபிட் கார்டு (Debit Card) மூலம் ஏடிஎம் (ATM) ல் பணம்
எடுக்கவும், பணம் செலுத்தவும் முடியும்.

ஒருசில வங்கி டெபிட் கார்டு (Debit Card) மூலம் மட்டுமே EMI செலுத்த முடியும்.

டெபிட் கார்ட் (Debit Card) மூலம் Online ல் பொருட்கள் வாங்கலாம்.

கிரெடிட் கார்டு (Credit Card):

மாதம் மாதம் சம்பளம் வாங்கும் நபருக்கு வங்கி கிரெடிட் கார்டு (Credit Card)
வழங்கும் ₹ 25,000 முதல்  ₹ 1,00,00 வரை கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்திக்
கொள்ளலாம்.
நமது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டை வைத்து நாம்
ஒரு மாதம் வரை செலவு செய்து கொள்ளலாம்.
நாம் செலவு செய்த பணத்தை அடுத்த 45 தினங்களுக்குள் பணத்தை திரும்ப வங்கி
கணக்கில் செலுத்த வேண்டும். 45 நாளைக்குள் செலுத்தினால் வட்டி இல்லாமல்
பணம் வாங்கப்படும். 45 நாளைக்கு பின் செலுத்தினான் நாம் செலுத்தும்
தொகைக்கு வட்டியுடன் பணத்தை கட்ட வேண்டும்.
கிரெடிட் கார்ட் (Credit Card) மூலம் EMI செலுத்தலாம் ஆன்லைனில் பொருட்கள்
வாங்கலாம். ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.
ஒரு சில Online Shopping இணையதளங்கள் ஒரு சில (Credit Card) கிரெடிட்
கார்டுகளுக்கு மட்டும் பொருள்கள் வாங்கும்போது தள்ளுபடி வழங்குகிறது.

Leave a Comment

Click to Chat