இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் மின் கட்டணம் ஆனது ரூபாய் 55 முதல் ரூபாய் 1130 வரை உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு தொடர்ந்து மின் கட்டணம் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
யூனிட் வாரியாக கட்டணம் உயர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ. 27.50 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
300 யூனிட் பயன்படுத்துபவர்கள் இரண்டு மாதத்திற்கு ரூபாய் 155 கட்டணம் செலுத்த வேண்டும்.
400 யூனிட் பயன்படுத்துபவர்கள் இரண்டு மாத கட்டணமாக ரூபாய் 295 செலுத்த வேண்டும்.
500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் இரண்டு மாதத்திற்கு ரூபாய் 595 மின்சார கட்டணம் செலுத்த வேண்டும்.
600 யூனிட் வரை மின்சாரம் செலவு செய்தால் இரண்டு மாதங்களுக்கு 310 செலுத்த வேண்டும்.
700 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் இரண்டு மாதத்திற்கு 550 மின்சார கட்டணம் செலுத்த வேண்டும்.
ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தினால் இணைய வழி சேவையில் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.