நமது உடலில் உள்ள உறுப்புகளில் ஒருசில ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளன அவற்றை பற்றி நாம் பார்ப்போம்.
மனித மூளையின் எடை1.36 கி.கி. நமது மூளை ஒரு நாளைக்கு 7 கோடி செல்களுக்கு வேலை கொடுக்கிறது.
நமது உடலில் இரத்தம் பாயாத ஒரு இடம் கண் கருவிழி ஆகும். நாம் பிறந்ததிலிருந்து வலராத ஒரே உருப்பு கண் விழியாகும்.
ஒருநாளைக்கு நாம் சுமார் 23,040 முறை சுவாசிக்கிறோம்.
நமது உடலில் வியர்வை வராத ஒரே இடம் உதடு ஆகும்.
நமது உடலில் கைகளில் உள்ள நெகம் ஒரு நாளைக்கு 0.000464 அங்குலம் வரை வளர்கிறது.
நமது இதயம் ஒரு நாளைக்கு 1,03,689 தடவை துடிக்கும்.
நமது உடலில் உள்ள சிவப்பு அணுக்களின் ஆயுள் காலம் 120 நாட்கள் மட்டுமே.
நமது உடலில் உள்ள மொத்த தண்ணீரின் அளவு 70 சதவீதம் மட்டுமே உள்ளது.