கால்சியம் நமது உடலின் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பற்களின் உறுதிக்கும் சத்தாக உள்ளது கால்சியம் ஆகும். கால்சியம் குறைபாடு நீங்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

பால்:

பாலில் கால்சியம் சத்து உள்ளது என்று நாம் அனைவருக்கும் தெரியும். 100 ml பாலில் 125 mg கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் அவதி படுபவர்கள் காலை மாலை என இரண்டு வேலை பால் குடித்து வர கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கலாம்.

எள்ளு:

மிக அதிக அளவிலான கால்சியம் சத்து எள்ளுவில் உள்ளது. 100கிராம் எள்ளு வில் 975 மி.கி கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் மூட்டு வலி முதுகு வலி போன்றவை நமக்கு ஏற்படலாம். எள்ளு என்னையே சமைக்கும் உணவில் சேர்த்து வரலாம் அல்லது எள்ளுவில் செய்த எள்ளு பொருட்களை வாங்கி சாப்பிடலாம்.

முட்டை:

கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளும் முட்டை ஒன்று ஆகும். ஒரு அவித்த முட்டையில் 25 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்தால் குறைபடுபவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வர உடலுக்கு மிகவும் நல்லது.

egg

மீன்:

கடல் மீனில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. 100 கிராம் மீனில் 15 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் மீன் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு நல்லது.

கேழ்வரகு:

சிறுதானிய உணவு வகைகளில் கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் சத்து காணப்படுகிறது. 100 கி கேழ்வரகில் 344 மி.கி கால்சியம் சத்து உள்ளது. ஒரு நாளைக்கு தேவையான 35% கால்சியம் சத்து பூர்த்தி செய்கிறது. கால்சியம் குறைபாட்டால் அவதி படுபவர்கள் கேழ்வரகில் செய்த இட்லி, தோசை போன்றவை சாப்பிட்டு வரலாம்.

Leave a Comment

Click to Chat