ஞாபகமறதி என்பது இப்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும்
காணப்படுகிறது இவற்றை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம்
முதலில் நாம் காலை எழுந்தவுடன் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் ரத்த
ஓட்டம் அதிகரிக்கிறது. இவற்றின் மூலம் மூளையை செல்கள் புதிதாக தயாரித்து
கொண்டிருக்கும்.
உணவு வகைகள்:
தேங்காய், தேங்காய் எண்ணெய், பச்சை காய்கறிகள், கீரை வகைகள், ஆரஞ்சு
பழம், கொய்யா பழம் மற்றும் திராட்சை பழம் போன்றவை தினமும் சாப்பிட்டு
வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
நாம் சாப்பிடும் உணவில் மஞ்சள் ஒரு ஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மிகவும்
நல்லது. ஏதேனும் ஒரு மீன் சாப்பிட்டு வந்தால் நல்லது. மீனில் ஒமேகா 3
உள்ளதால் ஞாபக சக்திக்கு நல்லது.
வால்நட் மற்றும் பாதாம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் சூரியகாந்தி
விதைகள் மற்றும் பூசணி விதைகள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
குறைந்தது ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் வரை தூங்க வேண்டும். நாம்
எவ்வளவு நேரம் தூங்கினாலும் ஆழமாக தூங்கவேண்டும் தூங்குவதற்கு ஒரு
மணி நேரத்திற்கு முன்பு செல்போன் அல்லது லேப்டாப் மற்றும் கண்ணுக்கு
பளிச்சென்று வெளிச்சம் தரக்கூடிய பொருளை பயன்படுத்தாமல் இருப்பது
நல்லது.
தூங்குவதற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்பு காபி அல்லது டீ குளிர்
சாதனங்கள் போன்றவை குடிக்க கூடாது.
நாம் தினமும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் அவ்வாறு
கற்றுக் கொள்ளும்போது நமது மூளையை செல்கள் புதிதாக தயாரித்துக்
கொண்டிருக்கும்.
எவ்வாறு நாம் தினமும் செய்து வந்தால் ஞாபகமறதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
ஞாபகமறதி ஏற்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம்