நாம் இணையதளத்தில் ஒரு பொருளைத் தேடிவிட்டு பிறகு நாம் இணையதளம் பயன்படுத்தும்போது அந்தப் பொருளை சார்ந்த விளம்பரங்கள் நமது கைபேசி க்கு வரும். அந்த விளம்பரம் ஆனது எவ்வாறு வருகிறது என்று நாம் பார்ப்போம்.

நாம் வலைத்தளத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது (Cookies) குக்கீஸ் எனக் கேட்கும். அதில் (Accept) அனுமதி அல்லது (Block) அனுமதி மறுக்கிறீர்கள் என கேட்கும். அதில் நாம் (Accept) அனுமதி என்று கொடுத்தாள் நாம் பார்த்த அவைகள் அனைத்தும் விளம்பரமாக வரும். (Block) அனுமதி மறுத்தாள் விளம்பரம் வருவதை தடுக்கலாம்.

(Accept Cookies) அனுமதி குக்கீஸ் கொடுப்பதன் மூலம் நாம் பயன்படுத்தும் டேட்டாக்களை சேமித்து வைத்துக்கொள்ளும் பின்பு நாம் அதே வலைதளத்தில் செல்லும்போது நாம் முன்பு என்ன தேடினமோ அதையே நமக்கு அதிகமாக காமிக்கும்.

(Cookies) குக்கீஸ் (First party cookies) முதல் தரப்பு மற்றும் (Third party cookies) மூன்றாம் தரப்பு என இரண்டு வகை உள்ளது. முதல் தரப்பு குக்கீஸ் நாம் தேடும் பொருட்களை அதே இணையதளத்தில் நமக்கு காண்பிக்கும். மூன்றாம் தரப்பு குக்கீஸ் ஆனது நாம் தேடும் பொருள்களை விளம்பரமாக நமக்கு காட்டிக்கொண்டேன் இருக்கும். (Block Cookies) அனுமதி மறுக்கும் போது ஒருசில வலைத்தளங்கள் இயங்காது.

நாம் மொத்தமாக குக்கீஸ் தடுக்க உதாரணமாக (Chrome – Setting – Site Setting – Cookies – Block Third party Cookies) இவ்வாறு நாம் browser ல் மூன்றாம் தரப்பு குக்கீஸ் நிறுத்துவதன் மூலம் நாம் மூன்றாம் தரவு குக்கீஸ் நிறுத்துவதன் மூலம் நமது டேட்டாக்கள் மூன்றாம் நபர்கள் பார்ப்பதே தவிர்க்கலாமே தவிர விளம்பரம் வருவதே நாம் தடுக்க முடியாது. ஏதேனும் ஒரு வகையில் விளம்பரம் வந்துகொண்டே இருக்கும்.

Leave a Comment

Click to Chat