அமைப்பின் பெயர்: தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

வேலை இடம்: தமிழகம் முழுவதும்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 100/- SC/ ST பிரிவினர்க்கு கட்டணம் இல்லை

சம்பளம்: ரூ. 19900 முதல் 63200 வரை

வயது: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 7

விண்ணப்பிக்கும் முறை: Offline (தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

அதிகார பூர்வ இணையதளத்தில் சென்று Application form தரவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்பும் போது மதிப்பெண் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் இனைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 17.10.2022

Leave a Comment

Click to Chat