துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3 வது போட்டியை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரண்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 72 ரன்களை குவித்தார்.
174 ரன்கள் எடுத்தாள் வெற்றி பெற்று விடலாம் என்ற இழக்குடன் இறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 174 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆரம்பம் முதலில் அதிரடியாக விளையாடிய இலங்கை அணி நிசங்கா 52 ரங்களும் குசல் மென்டிஸ் 57 ரண்களும் குவித்தனர்.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஷ்திப் சிங் பந்துவீசினார். 2 பந்துக்கு 2 ரன் தேவைப்பட்ட நிலையில் அஷ்தீப் சிங் பந்து வீசும் போது கேப்டன் நிசங்கா பந்து அடிக்காமல் விட்டுவிட்டார். ரிஷப் பந்த் எரிந்ததில் ஓவர் த்ரோவில் 2 ரன்களை ஓடி எடுத்தனர்.
இதன் மூலம் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது