சிறியோர் முதல் பெரியோர் வரை பொதுவாகவும் புரோட்டா அனைவரும் விரும்பி சாப்பிடுவது பழக்கம் ஆனால் பரோட்டாவை அதிகமாக சாப்பிட முடியாது.
மைதா மாவு ஆனது கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. Bran, Germ போன்ற பொருட்கள் கொண்டு மைதா தயாரிக்கப்படுகிறது. Bran ல் அதிகப்படியான நார்பொருள், வைட்டமின் சி உள்ளது. Germ ல் கார்போ ஹைட்ரேட் மாவு சத்து உள்ளது. அதிகப்படியான கொழுப்பு சத்துகளை இவை கொண்டுள்ளது. மைதா மாவில் குளுடேன் அதிகமாக உள்ளதால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
மைதா மாவில் புரோட்டா தயாரிக்கப்படுகிறது. புரோட்டா சாப்பிடுவதால் உடலுக்கு நீரிழிவு நோய் உண்டாகும்.
கணைய நீர் சுரப்பியை சோர்வு அடைய செய்து சக்கரையின் அளவு அதிகரிக்கும். இன்சுலின் சுரப்பிகள் பாதித்து சக்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதய நோய்கள் வருவதற்கும் இதய இரத்த நாளங்களில் அதிக படியான கொழும்பு சேர்வதால் இதய கோளாறு மற்றும் இரத்த அடைப்பு ஏற்படுகிறது.
மைதா உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் மைதாவில் உள்ள கொழுப்புக்கள் உடல் எடையை அதிகரிக்கிறது.
உடலில் உள்ள எலும்புகள் பலவீனம் ஆவதற்கு இந்த புரோட்டா ஒரு காரணமாக உள்ளது. மைதா கலந்த உணவுகள் சாப்பிடுவது தவிர்ப்பது மிகவும் நல்லது.