நாம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பணம் பத்துவது இல்லை. மாதம் ரூ. 350 சேமித்து ரூ. 3 லட்சம் வரை எவ்வாறு போனஸ் பெறலாம் என்று நாம் கீழே பார்ப்போம்.
Post Office ல் (PLI – Postal Life Insurance) எனும் திட்டம் உள்ளது. Post Office ல் உள்ள திட்டத்தில் மிகவும் முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 350 செலுத்தினால் போதும்.
நாம் நமது மொபைல் போனில் Post info என்னும் Application ஐ தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் Insurance தேர்வு செய்து கொள்ள வேண்டும். Premium Calculator ல் நம்மால் எவ்வளவு தொகை மாதம் சேமிக்க முடியும் என்பதையும் மற்றும் வயதையும் தேர்வு செய்து இந்த செயலியில் கணக்கு பார்த்து கொள்ளலாம்.
50 வயது முடியும் போது நாம் கட்டிய தொகையில் இருந்து போனஸ் சேர்த்து 2 மடங்காக நமக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர வயது 19 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் Pan Card அவசியம் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் சேர்ந்து 3 வருடங்கள் கழித்து நமது சொந்த தேவைக்கு பணத்தை எடுத்து கொள்ளலாம். 50 வயதுக்கு முன்பு இறந்ததால் நாம் யாரை Nomini யாகா தேர்வு செய்தமோ அவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் மொத்தம் 6 வகை திட்டம் உள்ளது. நமது வீட்டு பக்கத்திலையே இருக்கும் Post Office ல் பல்வேறு வகையான திட்டம் உள்ளது. நமக்கு தான் இந்த திட்டம் பற்றி தெரிவதில்லை. இனிமேலாவது இந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.