நிறுவனத்தின் பெயர்: இந்திய அஞ்சல் துறை

வேலை: கார் டிரைவர்

காலியிடம்: 29

சம்பளம்: ரூ. 19,900 முதல் 63,200

கல்வி: 10 ம் வகுப்பு தேர்ச்சி

வயது: 18 – 27

தேர்வு முறை: நேர்முக தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2022

விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை அனுப்ப வேண்டும்.

Leave a Comment

Click to Chat