ரிசர்வ் வங்கி தனியார் நிதி நிறுவனமான பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிய வாக்காளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. பணப் பரிவர்த்தனை தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகள் சரியான முறையில் கடைபிடிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பேடியம் பேமெண்ட் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெடியம் வங்கியை தணிக்கை செய்யுமாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருமான வரித்துறை தணிக்கைக்குப் பிறகே பேடியம் நிறுவனம் மறுபரிசீலனை செய்யும். புதிய வாடிக்கையாளர்கள் குறித்த விஷயத்தில் இந்த அறிக்கை வந்த பிறகு அதைப்பற்றி முடிவுகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பேடிஎம் நிறுவனத்தை விஜயசேகர் சர்மா கடந்த 2010 ஆண்டு தொடங்கினார். 2017 ஆண்டு முதல் பேட்டியம் பரிவர்த்தனை வங்கி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. Noida தனது முதல் கிளையை தொடங்கியது. பேட்டியம் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபிபோ மூலமாக சுமார் 2.5 மில்லியன் டாலர் திரட்டியது. பங்கு சந்தையில் நுழைந்த முதல் நாள் அன்று சுமார் 27% சென்செக்ஸ் குறையத் தொடங்கியது.