குடலிறக்கம் பிரச்சனை என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோய் ஆகும்.

குடலிறக்கம் ஏற்பட பின் புற தொடைகளில் அதிகமான எடை இருப்பதால் இந்த வகையான குடலிறக்கம் வருகிறது. குடலிறக்கம் ஏற்படுவதால் இடுப்பு மற்றும் மூட்டுக்குறிய நரம்பு வலியின் காரணமாகவும் உள்ளது. குடலிறக்கமானது ஆண்களுக்கே அதிக அளவு உள்ளது.

குடலிறக்கம் வகைகள்:

ஆம்ப்ளிக்கள் ஹெர்னியா
ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா
ஹாயிட்டல் ஹெர்னியா
இன்ஸிஜனல் ஹெர்னியா

ஆம்ப்ளிக்கள் ஹெர்னியா குடலிறக்கம் 6 மாத குழந்தைக்கு தொப்புளில் ஏற்படும் குடலிறக்கமாகும்.

ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்பது அடிவயிற்றில் கீழ் வரும் ஒருவகை குடலிறக்கம்

குடலிறக்கம் வருவதற்கான காரணம்:

இடுப்பு தசைகளில் காயம் ஏற்படுவது
சில அறுவை சிகிச்சைகளின் விளைவாகும்
அதிக உடல் பருமன் காரணமாகவும் ஏற்படுகிறது
மலச்சிக்கல் காரணமாக ஏற்படுகிறது
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தசையில் விரிவடைவதனாலும் ஹெர்னியா ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது
தொடர்ந்து இருமல் வருவதன் காரணமாகவும் ஏற்படுகின்றது
வயதாகிய பிறகு சிலருக்கு தசைகளின் பலவீனத்தால் ஏற்படுகிறது
அதிகமான எடை தூக்குவதால் ஏற்படுகிறது

Health

குடலிறக்கம் அறிகுறிகள்:
மலத்தை வெளியேற்றும் போது பல சிக்கல்.
சிலருக்கு அடிவயிற்று பகுதில் வீக்கம்.
வயிற்றில் உள்ள கொழுப்புகளை விலக்குதல்

Leave a Comment

Click to Chat