பிஎச்டி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஊக்கத் தொகைக்கு வழிகாட்டுதல் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Education

வேறு எந்த ஒரு உதவி தொகையும் பெறாமல் இருந்தால் மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்துக்கு மிகாமலும் 55 சதவீதம் மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாதந்தோறும் ரூ 10,000 என பத்து மாதங்களுக்கு ரூபாய் 1 லட்சம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிஎச்டி பயிலும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற்று நல்ல முறையில் கல்வி பயின்று தேர்ச்சி பெற தமிழக அரசு அறிவித்துள்ளது

Leave a Comment

Click to Chat