அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வேலை: உதவி புள்ளியியல் ஆய்வாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 211
சம்பளம்: ரூ. 19500 முதல் 75900 வரை
பணி: கணக்கிடுபவர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
பணி: புள்ளியல் தொகுப்பாளர்.
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
வயது: குறைந்த பட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம், கணிணி அறிவியல், பொருளியல் போன்ற ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ. 100
தேர்வு முறை: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnpsc.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.10.2022
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 21.01.2023