அமைப்பின் பெயர்: தமிழ்நாடு மருத்துவத்துறை வேலைவாய்ப்பு
வேலை: மருந்தாளுனர் பதவி
தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு.
காலிப்பணியிடங்கள்: 84
கல்வி: B. Pharm / D. Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க 18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC/ SCA/ ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300 மற்றவர்களுக்கு ரூ. 600.
ரூ. 35,400 முதல் ரூ. 1,12,000 வரை வேலைக்கு தகுந்தார்போல் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பத்தை செலுத்த வேண்டிய கடைசி நாள்: 17.03.2022
தேர்வு செய்யும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
மேலும் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.