5529 காலி பணியிடங்களுடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு | TNPSC CCSE | Group 2 & Group 2A Job

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 5529 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

தேர்வு: TNPSC CCSE Group 2 & Group 2A

குரூப் 2 – 116 பணியிடங்கள் மற்றும் குரூப்-2 ஏ –  5413 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கல்வி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 37,100 முதல் ரூ. 1,17,600 வரை.

வேலை இடம்: தமிழ்நாடு முழுவதும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23.03.2022

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnpsc.gov.in

தேர்வு நாள்: 21.05.2022

தேர்வு முடிவு வெளிவரும் நாள்: 05.06.2022

தேர்வு செய்யப்படும் முறை:

  1. முதற்கட்ட தேர்வு
  2. முதன்மை தேர்வு
  3. நேர்முகத் தேர்வு

Leave a Comment

Click to Chat